-
பிரசங்கி 6:2பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
2 உண்மைக் கடவுள் ஒருவனுக்குச் செல்வத்தையும் சொத்துசுகத்தையும் பேர்புகழையும் கொடுக்கிறார். அவன் ஆசைப்பட்டதெல்லாம் அவனுக்குக் கிடைக்கிறது. ஆனால், அதையெல்லாம் அவன் அனுபவிக்க முடியாதபடி உண்மைக் கடவுள் செய்துவிடுகிறார். யாரோ ஒருவன்தான் அதையெல்லாம் அனுபவிக்கிறான். இதுவும் வீண்தான், கொடுமையிலும் கொடுமைதான்!
-