பிரசங்கி 6:3 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 3 ஒரு மனுஷன் நூறு பிள்ளைகளைப் பெற்று, நீண்ட காலம் வாழ்ந்து, முதுமை அடைந்தாலும், கல்லறைக்குப் போவதற்கு முன்பு தன் சொத்துகளை அவன் திருப்தியாக அனுபவிப்பதில்லை. செத்துப் பிறக்கும் குழந்தையே அவனைவிட மேல் என்றுதான் சொல்வேன்.+
3 ஒரு மனுஷன் நூறு பிள்ளைகளைப் பெற்று, நீண்ட காலம் வாழ்ந்து, முதுமை அடைந்தாலும், கல்லறைக்குப் போவதற்கு முன்பு தன் சொத்துகளை அவன் திருப்தியாக அனுபவிப்பதில்லை. செத்துப் பிறக்கும் குழந்தையே அவனைவிட மேல் என்றுதான் சொல்வேன்.+