-
பிரசங்கி 6:9பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
9 ஆசைப்பட்டதை அடைவதற்காக அலைந்து திரிவதைவிட கண் முன்னால் இருப்பதை அனுபவிப்பது நல்லது. இதுவும் வீண்தான், காற்றைப் பிடிக்க ஓடுவதற்குச் சமம்தான்.
-