பிரசங்கி 6:10 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 10 உலகத்தில் இருக்கிற எல்லாவற்றுக்கும் ஏற்கெனவே பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. மனுஷன் எப்படிப்பட்டவன் என்பதும் வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. தன்னைவிட சக்தியுள்ள ஒருவரிடம் அவனால் வாக்குவாதம் செய்ய* முடியாது.
10 உலகத்தில் இருக்கிற எல்லாவற்றுக்கும் ஏற்கெனவே பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. மனுஷன் எப்படிப்பட்டவன் என்பதும் வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. தன்னைவிட சக்தியுள்ள ஒருவரிடம் அவனால் வாக்குவாதம் செய்ய* முடியாது.