பிரசங்கி 6:12 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 12 மனுஷனின் வாழ்நாள் வீணானது, நிழல்போல் சீக்கிரம் மறைந்துவிடுகிறது.+ அந்தக் குறுகிய காலத்தில் அவன் எப்படி வாழ்ந்தால் நல்லது என்று யாருக்குத் தெரியும்? அவன் இறந்த பிறகு சூரியனுக்குக் கீழே என்ன நடக்கும் என்று அவனுக்கு யாரால் சொல்ல முடியும்? பிரசங்கி யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 6:12 காவற்கோபுரம்,2/15/1997, பக். 11
12 மனுஷனின் வாழ்நாள் வீணானது, நிழல்போல் சீக்கிரம் மறைந்துவிடுகிறது.+ அந்தக் குறுகிய காலத்தில் அவன் எப்படி வாழ்ந்தால் நல்லது என்று யாருக்குத் தெரியும்? அவன் இறந்த பிறகு சூரியனுக்குக் கீழே என்ன நடக்கும் என்று அவனுக்கு யாரால் சொல்ல முடியும்?