-
பிரசங்கி 7:14பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
14 சந்தோஷமான நாளில், அந்தச் சந்தோஷத்தை அனுபவியுங்கள்.+ ஆனால் கஷ்டமான நாளில், அந்த இரண்டு நாட்களையும் கடவுள்தான் அனுமதித்திருக்கிறார் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.+ எதிர்காலத்தில் என்ன நடக்குமென்று மனுஷர்கள் தெரிந்துகொள்ளாமல்*+ இருப்பதற்காகத்தான் அவர் அப்படிச் செய்திருக்கிறார் என்பதை உணர்ந்துகொள்ளுங்கள்.
-