25 ஞானத்தையும் ஒவ்வொரு விஷயத்துக்குப் பின்னால் இருக்கிற காரணங்களையும் பற்றித் தேடிப் பார்ப்பதற்கும் அலசி ஆராய்வதற்கும் நான் கவனம் செலுத்தினேன். முட்டாள்தனம் எவ்வளவு பொல்லாதது என்பதையும், பைத்தியக்காரத்தனம் எவ்வளவு மடத்தனமானது என்பதையும் புரிந்துகொள்ள முயற்சி செய்தேன்.+