பிரசங்கி 8:4 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 4 ராஜா சொன்னால் சொன்னதுதான்.+ ‘ஏன் இப்படிச் செய்கிறீர்கள்?’ என்று யாரும் அவரிடம் கேட்க முடியாது.”