பிரசங்கி 8:10 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 10 பரிசுத்த இடத்துக்குப் போய்க்கொண்டும் வந்துகொண்டும் இருந்த பொல்லாதவர்கள் அடக்கம் செய்யப்பட்டதை நான் பார்த்தேன். அவர்கள் அக்கிரமம் செய்த நகரத்தில் சீக்கிரமாக மறக்கப்பட்டுப்போனார்கள்.+ இதுவும் வீண்தான்.
10 பரிசுத்த இடத்துக்குப் போய்க்கொண்டும் வந்துகொண்டும் இருந்த பொல்லாதவர்கள் அடக்கம் செய்யப்பட்டதை நான் பார்த்தேன். அவர்கள் அக்கிரமம் செய்த நகரத்தில் சீக்கிரமாக மறக்கப்பட்டுப்போனார்கள்.+ இதுவும் வீண்தான்.