12 பாவி ஒருவன் கெட்ட காரியங்களை நூறு தடவை செய்திருந்தும் ரொம்பக் காலம் வாழலாம். ஆனாலும், உண்மைக் கடவுளுக்குப் பயந்து நடக்கிறவர்களுக்குத்தான் எல்லாமே நல்லபடியாக நடக்கும் என்று எனக்குத் தெரியும். ஏனென்றால், அவர்கள் உண்மையிலேயே கடவுளுக்குப் பயந்து நடக்கிறார்கள்.+