பிரசங்கி 8:14 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 14 இந்தப் பூமியில் வீணான* ஒரு காரியம் நடக்கிறது: நீதிமான்கள் பொல்லாதவர்களைப் போலவும்,+ பொல்லாதவர்கள் நீதிமான்களைப் போலவும் நடத்தப்படுகிறார்கள்.+ இதுவும் வீண்தான் என்று நான் சொல்கிறேன்.
14 இந்தப் பூமியில் வீணான* ஒரு காரியம் நடக்கிறது: நீதிமான்கள் பொல்லாதவர்களைப் போலவும்,+ பொல்லாதவர்கள் நீதிமான்களைப் போலவும் நடத்தப்படுகிறார்கள்.+ இதுவும் வீண்தான் என்று நான் சொல்கிறேன்.