2 நீதிமான்களோ பொல்லாதவர்களோ,+ நல்ல குணமும் பரிசுத்தமும் உள்ளவர்களோ பரிசுத்தம் இல்லாதவர்களோ, பலி செலுத்துகிறவர்களோ பலி செலுத்தாதவர்களோ, எல்லாருக்கும் ஒரே கதிதான்.+ நல்லவனுக்கும் சரி, பாவிக்கும் சரி, உறுதிமொழி கொடுக்கிறவனுக்கும் சரி, உறுதிமொழி கொடுக்க யோசிக்கிறவனுக்கும் சரி, ஒரே முடிவுதான்.