3 சூரியனுக்குக் கீழே நடக்கிற இன்னொரு கொடுமை இதுதான்: எல்லாருக்கும் ஒரே கதி+ ஏற்படுவதால் மனுஷர்களுடைய இதயம் தீமையால் நிறைந்திருக்கிறது. உயிரோடிருக்கிற காலத்தில் அவர்களுடைய இதயத்தில் பைத்தியக்காரத்தனம் குடியிருக்கிறது. கடைசியில், அவர்கள் செத்துப்போகிறார்கள்.