பிரசங்கி 9:8 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 8 எப்போதும் வெள்ளை உடையை* உடுத்திக்கொள், உன் தலைக்குத் தவறாமல் எண்ணெய் வைத்துக்கொள்.+