பிரசங்கி 9:12 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 12 எந்த நேரத்தில் என்ன நடக்கும் என்று மனுஷர்களுக்குத் தெரியாது.+ மீன்கள் கொடிய வலையில் மாட்டிக்கொள்வது போலவும், பறவைகள் கண்ணியில் சிக்கிக்கொள்வது போலவும், மனுஷர்கள் திடீரென்று அழிவில் சிக்கிக்கொள்கிறார்கள். பிரசங்கி யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 9:12 காவற்கோபுரம்,11/1/2005, பக். 3-4 விழித்தெழு!,8/8/1987, பக். 7
12 எந்த நேரத்தில் என்ன நடக்கும் என்று மனுஷர்களுக்குத் தெரியாது.+ மீன்கள் கொடிய வலையில் மாட்டிக்கொள்வது போலவும், பறவைகள் கண்ணியில் சிக்கிக்கொள்வது போலவும், மனுஷர்கள் திடீரென்று அழிவில் சிக்கிக்கொள்கிறார்கள்.