பிரசங்கி 10:13 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 13 முதலில் அவன் பேசுகிற வார்த்தைகள் முட்டாள்தனமான வார்த்தைகள்;+ கடைசியில் அவன் பேசுகிற வார்த்தைகள் விபரீதத்தில் முடிகிற பைத்தியக்காரத்தனமான வார்த்தைகள்.
13 முதலில் அவன் பேசுகிற வார்த்தைகள் முட்டாள்தனமான வார்த்தைகள்;+ கடைசியில் அவன் பேசுகிற வார்த்தைகள் விபரீதத்தில் முடிகிற பைத்தியக்காரத்தனமான வார்த்தைகள்.