பிரசங்கி 10:20 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 20 உன் உள்ளத்தில்கூட* ராஜாவைச் சபிக்காதே.+ உன் படுக்கை அறையில்கூட பணக்காரனைப் பழிக்காதே. நீ பேசியதை ஒரு பறவை போய் அவனிடம் சொல்லிவிடலாம், ஒரு சின்னப் பறவைகூட அதை அப்படியே அவனிடம் ஒப்பித்துவிடலாம்.
20 உன் உள்ளத்தில்கூட* ராஜாவைச் சபிக்காதே.+ உன் படுக்கை அறையில்கூட பணக்காரனைப் பழிக்காதே. நீ பேசியதை ஒரு பறவை போய் அவனிடம் சொல்லிவிடலாம், ஒரு சின்னப் பறவைகூட அதை அப்படியே அவனிடம் ஒப்பித்துவிடலாம்.