உன்னதப்பாட்டு 8:11 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 11 பாகால்-ஆமோனில் சாலொமோன் ஒரு திராட்சைத் தோட்டம் வைத்திருந்தார்.+ தோட்டக்காரர்களிடம் அதை ஒப்படைத்தார். அதில் விளையும் பழங்களுக்காக அவர்கள் ஒவ்வொருவரும் ஆயிரம் வெள்ளிக் காசுகள் தருவார்கள்.
11 பாகால்-ஆமோனில் சாலொமோன் ஒரு திராட்சைத் தோட்டம் வைத்திருந்தார்.+ தோட்டக்காரர்களிடம் அதை ஒப்படைத்தார். அதில் விளையும் பழங்களுக்காக அவர்கள் ஒவ்வொருவரும் ஆயிரம் வெள்ளிக் காசுகள் தருவார்கள்.