ஏசாயா 1:7 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 7 உங்கள் தேசம் பாழாய்க் கிடக்கிறது. உங்கள் நகரங்கள் கொளுத்தப்பட்டுக் கிடக்கின்றன. மற்ற தேசத்து ஜனங்கள் உங்கள் கண் முன்னாலேயே உங்கள் நிலத்தைக் கைப்பற்றுகிறார்கள்.+ அதை அழித்து நாசமாக்குகிறார்கள்.+ ஏசாயா யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 1:7 ஏசாயா I, பக். 17-18
7 உங்கள் தேசம் பாழாய்க் கிடக்கிறது. உங்கள் நகரங்கள் கொளுத்தப்பட்டுக் கிடக்கின்றன. மற்ற தேசத்து ஜனங்கள் உங்கள் கண் முன்னாலேயே உங்கள் நிலத்தைக் கைப்பற்றுகிறார்கள்.+ அதை அழித்து நாசமாக்குகிறார்கள்.+