ஏசாயா 1:9 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 9 பரலோகப் படைகளின் யெகோவா நம்மில் கொஞ்சம் பேரை மீதியாக வைக்காமல் போயிருந்தால்,நாம் சோதோமைப் போலவும்,கொமோராவைப் போலவும் ஆகியிருப்போம்.+ ஏசாயா யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 1:9 பைபிள் தரும் பதில்கள், கட்டுரை 125 ஏசாயா I, பக். 19-21
9 பரலோகப் படைகளின் யெகோவா நம்மில் கொஞ்சம் பேரை மீதியாக வைக்காமல் போயிருந்தால்,நாம் சோதோமைப் போலவும்,கொமோராவைப் போலவும் ஆகியிருப்போம்.+