-
ஏசாயா 2:21பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
21 யெகோவா மகிமையோடும் மகத்துவத்தோடும் வரும்போது,
பயத்தையும் நடுக்கத்தையும் உண்டாக்கும்போது,
உலகத்தைக் கதிகலங்க வைக்கும்போது,
அவர்கள் பாறைகளின் இடுக்குகளிலும் பொந்துகளிலும் ஒளிந்துகொள்வார்கள்.
-