ஏசாயா 3:4 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 4 சிறுவர்களை அவர்களுடைய தலைவர்களாக்குவார்.அலைபாயும் மனம் உள்ளவர்கள்* அவர்களை ஆட்சி செய்வார்கள்.