-
ஏசாயா 3:6பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
6 ஒவ்வொருவனும் தன் அப்பாவின் வீட்டிலுள்ள சகோதரனைப் பார்த்து,
“உன்னிடம் சால்வை இருக்கிறது; அதனால் நீ எங்கள் தலைவனாக இரு.
பாழாய்க் கிடக்கிற இந்த இடத்தை ஆட்சி செய்” என்று சொல்வான்.
-