ஏசாயா 5:10 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 10 பத்து ஏக்கர் திராட்சைத் தோட்டத்திலிருந்து ஒரு ஜாடி* திராட்சமதுதான் கிடைக்கும்.ஒரு ஹோமர் அளவு* விதைகளை விதைத்தால் ஒரு எப்பா அளவு* விளைச்சல்தான் கிடைக்கும்.+ ஏசாயா யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 5:10 ஏசாயா I, பக். 79-80
10 பத்து ஏக்கர் திராட்சைத் தோட்டத்திலிருந்து ஒரு ஜாடி* திராட்சமதுதான் கிடைக்கும்.ஒரு ஹோமர் அளவு* விதைகளை விதைத்தால் ஒரு எப்பா அளவு* விளைச்சல்தான் கிடைக்கும்.+