-
ஏசாயா 5:18பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
18 வண்டியை ஒரு மிருகம் இழுத்துச் செல்வதுபோல் பாவத்தைத் தங்களோடு இழுத்துச் செல்கிறவர்களுக்கு ஐயோ கேடு!
பித்தலாட்டம் என்ற கயிற்றினால் பாவம் என்ற வண்டியைக் கட்டி அவர்கள் இழுத்துக்கொண்டு போகிறார்கள்.
-