-
ஏசாயா 6:2பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
2 சேராபீன்கள் அவரைச் சூழ்ந்து நின்றுகொண்டிருந்தார்கள். அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஆறு சிறகுகள் இருந்தன. இரண்டு சிறகுகளால் முகத்தையும் இரண்டு சிறகுகளால் பாதத்தையும் மூடியிருந்தார்கள். மற்ற இரண்டு சிறகுகளால் பறந்தார்கள்.
-