7 உசியாவின் பேரனும் யோதாமின் மகனுமான ஆகாஸ், யூதாவை ஆட்சி செய்துவந்தார்.+ அப்போது, சீரியாவின் ராஜாவான ரேத்சீனும் இஸ்ரவேலின் ராஜாவும் ரெமலியாவின் மகனுமான பெக்காவும்+ எருசலேமுக்கு எதிராகப் போர் செய்ய வந்தார்கள். ஆனால், அவர்களால் அதைக் கைப்பற்ற முடியவில்லை.+