4 நீ அவனிடம், ‘பதட்டப்படாமல் நிதானமாக இருங்கள். சீரியாவின் ராஜாவான ரேத்சீனும் ரெமலியாவின் மகனும்+ பயங்கர கோபத்தோடு படையெடுத்து வரப்போவதை நினைத்து நம்பிக்கை இழந்துவிடாதீர்கள். புகைந்துகொண்டிருக்கும் அந்த இரண்டு கொள்ளிக்கட்டைகளைப் பார்த்துப் பயப்படாதீர்கள்.