-
ஏசாயா 7:7பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
7 ஆனால், உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்வது இதுதான்:
“அவர்களுடைய திட்டம் பலிக்காது.
அவர்கள் நினைப்பது நடக்காது.
-