-
ஏசாயா 7:15பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
15 அவன் நல்லது கெட்டதைத் தெரிந்துகொள்ளும் வயதை எட்டுவதற்கு முன்பு வெறும் வெண்ணெயையும் தேனையும்தான் சாப்பிட்டுக்கொண்டிருப்பான்.
-