ஏசாயா 7:16 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 16 அவன் அந்த வயதை எட்டும் முன்பே, நீங்கள் பயந்து நடுங்கிய அந்த இரண்டு ராஜாக்களின் தேசமும் குடிமக்களே இல்லாமல் வெறுமையாகிவிடும்.+ ஏசாயா யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 7:16 ஏசாயா I, பக். 107-108
16 அவன் அந்த வயதை எட்டும் முன்பே, நீங்கள் பயந்து நடுங்கிய அந்த இரண்டு ராஜாக்களின் தேசமும் குடிமக்களே இல்லாமல் வெறுமையாகிவிடும்.+