ஏசாயா 7:20 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 20 ஆற்றின்* பகுதியிலிருந்து வாடகைக்கு வாங்கப்பட்ட சவரக்கத்தியைக் கொண்டு, அதாவது அசீரிய ராஜாவைக் கொண்டு,+ தலையிலும் கால்களிலும் உள்ள முடியை யெகோவா சிரைத்துவிடுவார்; தாடியைக்கூட விட்டுவைக்க மாட்டார். ஏசாயா யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 7:20 ஏசாயா I, பக். 110
20 ஆற்றின்* பகுதியிலிருந்து வாடகைக்கு வாங்கப்பட்ட சவரக்கத்தியைக் கொண்டு, அதாவது அசீரிய ராஜாவைக் கொண்டு,+ தலையிலும் கால்களிலும் உள்ள முடியை யெகோவா சிரைத்துவிடுவார்; தாடியைக்கூட விட்டுவைக்க மாட்டார்.