-
ஏசாயா 7:24பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
24 வில்லுகளோடும் அம்புகளோடும்தான் மனுஷர்கள் அங்கே போவார்கள். ஏனென்றால், தேசம் முழுக்க முட்புதர்களும் களைகளும் வளர்ந்து நிற்கும்.
-