-
ஏசாயா 7:25பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
25 மண்வெட்டியால் கொத்தி பண்படுத்தப்பட்டிருந்த மலைகளில் முட்புதர்களும் களைகளும் மண்டிக் கிடக்கும். அதற்குப் பயந்து நீ அங்கே போக மாட்டாய். அது ஆடுமாடுகள் மேய்ந்து திரிகிற இடமாக மாறும்” என்று சொன்னார்.
-