ஏசாயா 8:7 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 7 அதனால், இவர்களுக்கு எதிராக அசீரிய ராஜா படைபலத்தோடு வருவான்.+யெகோவாதான் அவனை வரச் செய்வார்.வேகமாகப் பாய்ந்து வரும் ஆற்றை* போல அவன் வருவான். அதன் எல்லா சிற்றாறுகளிலும் தண்ணீர் பெருக்கெடுக்கும்.அது எல்லா கரைகளிலும் புரண்டோடும். ஏசாயா யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 8:7 ஏசாயா I, பக். 113-114
7 அதனால், இவர்களுக்கு எதிராக அசீரிய ராஜா படைபலத்தோடு வருவான்.+யெகோவாதான் அவனை வரச் செய்வார்.வேகமாகப் பாய்ந்து வரும் ஆற்றை* போல அவன் வருவான். அதன் எல்லா சிற்றாறுகளிலும் தண்ணீர் பெருக்கெடுக்கும்.அது எல்லா கரைகளிலும் புரண்டோடும். ஏசாயா யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 8:7 ஏசாயா I, பக். 113-114