ஏசாயா 8:14 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 14 அவர் புகலிடமாக இருப்பார்.ஆனால், இஸ்ரவேலின் இரண்டு ராஜ்யங்களுக்கும்அவர் தடுக்கி விழ வைக்கும் கல்லாகவும்,மோதி விழ வைக்கும் கற்பாறையாகவும் இருப்பார்.+எருசலேம் குடிமக்களுக்குஒரு கண்ணியாகவும் வலையாகவும் இருப்பார். ஏசாயா யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 8:14 பைபிள் தரும் பதில்கள், கட்டுரை 146 ஏசாயா I, பக். 115 “வேதாகமம் முழுவதும்”, பக். 123, 253
14 அவர் புகலிடமாக இருப்பார்.ஆனால், இஸ்ரவேலின் இரண்டு ராஜ்யங்களுக்கும்அவர் தடுக்கி விழ வைக்கும் கல்லாகவும்,மோதி விழ வைக்கும் கற்பாறையாகவும் இருப்பார்.+எருசலேம் குடிமக்களுக்குஒரு கண்ணியாகவும் வலையாகவும் இருப்பார்.