ஏசாயா 8:21 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 21 வேதனையோடும் பசியோடும்தான் தேசத்தில் அலைந்து திரிவார்கள்.+ பசி தாங்காமல் கோபத்தில் ராஜாவைச் சபிப்பார்கள். மேலே பார்த்து கடவுளையும் சபிப்பார்கள். ஏசாயா யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 8:21 காவற்கோபுரம்,8/15/2013, பக். 11 ஏசாயா I, பக். 123-124
21 வேதனையோடும் பசியோடும்தான் தேசத்தில் அலைந்து திரிவார்கள்.+ பசி தாங்காமல் கோபத்தில் ராஜாவைச் சபிப்பார்கள். மேலே பார்த்து கடவுளையும் சபிப்பார்கள்.