-
ஏசாயா 8:22பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
22 பின்பு பூமியைப் பார்ப்பார்கள். அங்கு இக்கட்டும் இருட்டுமே இருக்கும். அது இருண்டுபோன கொடிய காலமாக இருக்கும். எங்குமே வெளிச்சம் இருக்காது, கும்மிருட்டுதான் இருக்கும்.
-