ஏசாயா 9:4 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 4 ஏனென்றால், மீதியானியர்களின் காலத்தில் செய்தது போல,+அவர்களுக்குச் சுமையாக இருந்த நுகத்தடியையும்,அவர்களுடைய தோளைப் புண்ணாக்கிய தடியையும்,அவர்களை வேலை வாங்கியவர்களின் கோலையும் நீங்கள் உடைத்துப் போட்டீர்கள். ஏசாயா யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 9:4 ஏசாயா I, பக். 128-129
4 ஏனென்றால், மீதியானியர்களின் காலத்தில் செய்தது போல,+அவர்களுக்குச் சுமையாக இருந்த நுகத்தடியையும்,அவர்களுடைய தோளைப் புண்ணாக்கிய தடியையும்,அவர்களை வேலை வாங்கியவர்களின் கோலையும் நீங்கள் உடைத்துப் போட்டீர்கள்.