-
ஏசாயா 9:5பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
5 நிலம் அதிரும்படி நடந்து போகிற போர்வீரர்களின் காலணிகளும்,
இரத்தத்தில் ஊறிப்போன அவர்களுடைய உடைகளும்
நெருப்பில் சுட்டெரிக்கப்படும்.
-