-
ஏசாயா 9:17பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
17 தேசத்திலுள்ள வாலிபர்களைப் பார்த்து யெகோவா சந்தோஷப்பட மாட்டார்.
அப்பா இல்லாத பிள்ளைகளிடமும்* விதவைகளிடமும் இரக்கம் காட்ட மாட்டார்.
ஏனென்றால், அவர்கள் எல்லாருமே கடவுளைவிட்டு விலகியவர்கள்,* அக்கிரமக்காரர்கள்.+
அவர்கள் ஒவ்வொருவருமே புத்தியில்லாமல் பேசுகிறார்கள்.
அவர்களுடைய பாவங்களினால் அவருடைய கோபம் தணியாமல் இருக்கிறது.
அவருடைய கை ஓங்கியபடியே இருக்கிறது.+
-