-
ஏசாயா 9:18பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
18 அவர்கள் செய்கிற அக்கிரமங்கள் தீ போலப் பரவுகிறது.
அந்தத் தீ முதலில் முட்புதர்களையும் களைகளையும் கொளுத்தும்.
பின்பு, காட்டின் அடர்ந்த பகுதிகளைக் கொளுத்தும்.
எல்லாமே புகைக்காடாகும்.
-