ஏசாயா 9:21 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 21 மனாசே எப்பிராயீமைத் தாக்குவான்,எப்பிராயீம் மனாசேயைத் தாக்குவான். ஆனால், இரண்டு பேரும் ஒன்றுசேர்ந்து யூதாவைத் தாக்குவார்கள்.+ அவர்களுடைய பாவங்களினால் அவருடைய கோபம் தணியாமல் இருக்கிறது.அவருடைய கை ஓங்கியபடியே இருக்கிறது.+ ஏசாயா யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 9:21 ஏசாயா I, பக். 134, 139-140
21 மனாசே எப்பிராயீமைத் தாக்குவான்,எப்பிராயீம் மனாசேயைத் தாக்குவான். ஆனால், இரண்டு பேரும் ஒன்றுசேர்ந்து யூதாவைத் தாக்குவார்கள்.+ அவர்களுடைய பாவங்களினால் அவருடைய கோபம் தணியாமல் இருக்கிறது.அவருடைய கை ஓங்கியபடியே இருக்கிறது.+