ஏசாயா 10:4 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 4 கைதிகளோடு கைதிகளாகத் தலைகுனிந்துதான் போவீர்கள்.அல்லது, பிணங்களோடு பிணங்களாகச் செத்துதான் கிடப்பீர்கள். உங்களுடைய பாவங்களினால் அவருடைய கோபம் தணியாமல் இருக்கிறது.அவருடைய கை ஓங்கியபடியே இருக்கிறது.+ ஏசாயா யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 10:4 ஏசாயா I, பக். 134, 142-143
4 கைதிகளோடு கைதிகளாகத் தலைகுனிந்துதான் போவீர்கள்.அல்லது, பிணங்களோடு பிணங்களாகச் செத்துதான் கிடப்பீர்கள். உங்களுடைய பாவங்களினால் அவருடைய கோபம் தணியாமல் இருக்கிறது.அவருடைய கை ஓங்கியபடியே இருக்கிறது.+