6 என்னைவிட்டு விலகிய தேசத்துக்கு எதிராகவும்,+
என் கோபத்தைக் கிளறிவிட்ட ஜனங்களுக்கு எதிராகவும் நான் அவனை அனுப்புவேன்.
தேசத்தை முழுமையாகச் சூறையாடவும் கைப்பற்றவும் அவனுக்குக் கட்டளை கொடுப்பேன்.
தெருவில் கிடக்கும் சேற்றைப் போல அவர்களை மிதித்துப் போடவும் கட்டளை கொடுப்பேன்.+