-
ஏசாயா 10:7பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
7 அவனோ வேறு விதமாக நினைக்கிறான்.
வேறு விதமாகத் திட்டம் போடுகிறான்.
எல்லாரையும் ஒழித்துக்கட்ட நினைக்கிறான்.
சில தேசங்களை மட்டுமல்ல, பல தேசங்களை அழிக்கத் திட்டம் போடுகிறான்.
-