ஏசாயா 10:18 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 18 அவனுடைய அழகான காடுகளையும் பழத் தோட்டங்களையும் அடியோடு அழித்துவிடுவார்.ஒரு நோயாளி உருக்குலைந்து போவது போல அவன் உருக்குலைந்து போவான்.+ ஏசாயா யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 10:18 ஏசாயா I, பக். 149-150
18 அவனுடைய அழகான காடுகளையும் பழத் தோட்டங்களையும் அடியோடு அழித்துவிடுவார்.ஒரு நோயாளி உருக்குலைந்து போவது போல அவன் உருக்குலைந்து போவான்.+