ஏசாயா 10:26 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 26 பரலோகப் படைகளின் யெகோவா அவனுக்கு எதிராக ஒரு சாட்டையை எடுப்பார்.+ ஒரேபின் கற்பாறை பக்கத்தில் மீதியானியர்களை வீழ்த்தியது போல அவனை வீழ்த்துவார்.+ எகிப்தியர்களை அழிக்க கடலின் மேல் கோலை ஓங்கியதுபோல்+ அவன்மேல் கோலை ஓங்குவார். ஏசாயா யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 10:26 ஏசாயா I, பக். 150-151
26 பரலோகப் படைகளின் யெகோவா அவனுக்கு எதிராக ஒரு சாட்டையை எடுப்பார்.+ ஒரேபின் கற்பாறை பக்கத்தில் மீதியானியர்களை வீழ்த்தியது போல அவனை வீழ்த்துவார்.+ எகிப்தியர்களை அழிக்க கடலின் மேல் கோலை ஓங்கியதுபோல்+ அவன்மேல் கோலை ஓங்குவார்.