ஏசாயா 10:32 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 32 அவன் இன்று நோபு நகரத்தில்+ தங்குவான். அவன் சீயோன் மகளுடைய மலையையும்,எருசலேம் குன்றையும் பார்த்துக் கை நீட்டி மிரட்டுகிறான். ஏசாயா யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 10:32 ஏசாயா I, பக். 150
32 அவன் இன்று நோபு நகரத்தில்+ தங்குவான். அவன் சீயோன் மகளுடைய மலையையும்,எருசலேம் குன்றையும் பார்த்துக் கை நீட்டி மிரட்டுகிறான்.