ஏசாயா 10:33 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 33 இதோ, உண்மை எஜமானாகிய பரலோகப் படைகளின் யெகோவா கிளைகளை வெட்டுகிறார்.அவை பயங்கர சத்தத்தோடு கீழே விழுகின்றன.+மிக உயரமான மரங்கள்கூட வெட்டப்படுகின்றன,உயர்ந்தோங்கி நிற்கும் மரங்கள் சாய்க்கப்படுகின்றன.
33 இதோ, உண்மை எஜமானாகிய பரலோகப் படைகளின் யெகோவா கிளைகளை வெட்டுகிறார்.அவை பயங்கர சத்தத்தோடு கீழே விழுகின்றன.+மிக உயரமான மரங்கள்கூட வெட்டப்படுகின்றன,உயர்ந்தோங்கி நிற்கும் மரங்கள் சாய்க்கப்படுகின்றன.